சபாஷ் நாயுடு!! சபாஷ் நாயுடு!!
சபாஷ் நாயுடு!! ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.  425 எம் கொடை இந்த ஜி.ஒ மூலம், உண்மையான மதசார்பற்ற தலைவராக, உயர்ந்துள்ளார். கோயில் நிலங்கள் ஆந்திராவில் மட்டும்... சபாஷ் நாயுடு!!

சபாஷ் நாயுடு!!

ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.  425 எம் கொடை இந்த ஜி.ஒ மூலம், உண்மையான மதசார்பற்ற தலைவராக, உயர்ந்துள்ளார்.

கோயில் நிலங்கள் ஆந்திராவில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளது. ஆனால் இந்து அறநிலைய துறை அரசிடம் இருப்ப தால் இந்த இந்து கோயில் நிலங்கள் கிட்டத்தட்ட அரசின் இஷ்டப்படித்தான் உப யோகத்தில் உள்ளன. இந்த கோயில் நிலங்கள் மற்றும் இந்து மடங்களின் நிலங்கள் பல லட்சம், விவசாய நிலங்களாக உள்ளது. இதனை மற்ற மதத்தினரும் குத்தகைக்கு எடுத்துள்ளனர். சுமார் 30% தலித் விவசாயிகளுக்கு நிலம் ஒதுக் கப்பட்டுள்ளது.புதிய அரசாணை

புதிய அரசாணைப்படி, கடந்த மாதம் முதல், இந்து அல்லாதவர்களிடமிருக்கும் நிலத்தை மீட்டெடுக்க, நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
பல தலீத்துகள் பொருள் லாபம் என்று மதம் மாறியுள்ள படியால், அவர்கள் இந் துக்களா இல்லை கிறிஸ்துவர்களா என்பதில் ஜயம் உள்ளது.

 

ஏனென்றால் அரசு வேலை, கல்வி போன்ற சலுகைகள் கிடைக்க, கிறிஸ்துவராக இருந்தாலும், பெயரளவில் இந்துவாக, சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இதனை தவிர்க்க, தலித்து விவசாயிகள் தாங்கள் கிறிஸ்துவர் அல்ல என்று அருகில் உள்ள சர்ச்சிலிருந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே அவர்கள் இந்த கோவில் நிலங்களில் விவசாயம் செய்ய இயலும்.

 

மேலும் அரசு துறைகள் எதற்கெடுத்தாலும், தங்களது நிலங்களை விட்டுவிட்டு கோயில் நிலங்களை அபகரிப்பதில் தான் முனைப்பாக இருப்பார்கள்.
இதை தடுக்கவே நாயுடுவின் புதிய அரசாணை வழிவகுக்கிறது. கோயில் நிலங்களை அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால், அரசிடம் உள்ள சமவிலையிலான நிலங்களை கோயிலுக்கு கொடுத்து விட வேண்டும்.
முன்னரே

பதவி ஏற்றவுடனேயே, கோவில் சொத்துக்கள் ஒவ்வொன்றையும் முறையாக பட்டியலிட்டு, கடவுளின் பேரில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசாணை பிறபித்துள்ளார்.

கோவில் சொத்துக் களை விற்கவோ, அல்லது குத்தகைக்கு விடவோ யாருக்கும் உரிமையில்லை. அதனால் பதிவாளர் அலுவலகத்திற்கு அரசின் ஒப்புதல் இல்லாமல் வந்தால் ஏமாற்றம் தான்.
சி.பி.ஐ எம் எதிர்ப்பு

கோயில் சொத்துக்களை பிற மதத்தினரும் அனு பவிப்பதை தடுக்கும் இந்த அரசாணையை நாயுடு திரும்ப பெற வேண்டும்.

இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று சிபிஐஎம் தலைவர் மது கூறியுள்ளார்.

கருத்து

சிபிஐஎம் இன் இந்த கருத்திற்கு பல இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளது.  இஸ்லாமியரின் வஃப் வாரிய சொத்துகளை, இஸ்லாமிரே கவனித்து கொள்கின்றனர். அவர்களது சொத்துக்களில் பிறமதத்தினருக்கு இடமில்லை. அதே போல அரசுக்கு நிகராக நிலங்களை கொண்டிருக் கும் கிறிஸ்துவ மதத்தினரும், தங்கள் சர்ச் சார்ந்த சொத்துக்களை, தாங்களே தான் கவனித்துக் கொள் கிறார்கள்.

 

இளிச்சவாய் இந்துகள்
இந்துக்கள் மட்டும் தான் தங்களது முன்னோர்கள் தங்களுக்காக நேர்ந்து விட்ட சொத்துக்களை, அரசிடம் பறிகொடுத்துவிட்டு, பணமின்றி, இடமின்றி, ஒரு வேளை பால் புட்டிக்கும், பள்ளி படிப்பிற்கும் மதம் மாறும் அவலம் ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ளது.
சிபிஐஎம் தலைவர் மது அவர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர் நிலங்களை முதலில் பங்கு போட கேட்கட்டும் என்று கறுப்பு கொடி காட்டியுள்ளார்கள்.
கோயில்களின் விடுதலைக்கு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார் நாயுடு.
சுபாஷ் நாயுடு 100 கோடி இந்துக்களின் நன்றிகளும், மனமார்ந்த ஆசீர்வாதங்களும்!!

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *