நவோதயா பள்ளிகள்  தமிழ்நாட்டில் திறக்கப்படும்!  உயர்நீதி மன்றம்…
உண்மையில் நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? நமது தேசிய கல்வி கொள்கை 1986ம் ஆண்டின்படி அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வி அறிவு பெற வேண்டும் என்பதே! சமூக நிதியை நிலை நிறுத்தி, ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்கும் பொருட்டு 1985-86ல் துவங்கப்பட்டது தான் நவோதயா வித்யாலயா. நவோதயா பள்ளிகள் எங்கு உள்ளது? ‘நவோதயா பள்ளிகள்’ திட்டத்தின் படி, நமது ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு... Read more
 ஹலோ ஒரு நிமிடம்…  October 2017
பிரியமுள்ள வாசகர்களே… பாரத பிரதமர் மோடி எனும் ஆளுமை சக்திக்கு எதிராக தான் எத்தனை எத்தனை நரகாசுரர்கள்?? இவர்களுக்கு என்ன தான் தேவை. பிரதமர் மோடி ஏன் இத்தனை பேரின் பொது எதிரியாகி விட்டார். பாரதம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வளம் காண வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு. பாரத மாதாவே என் தெய்வம். இந்திய அரசியல் சட்டமே என் வேதம் என்று பாராளுமன்றத்தின் படிகளை தொட்டு வணங்கி பதவியேற்ற... Read more
ஹலோ ஒரு நிமிடம்… September 2017
ஹலோ ஒரு நிமிடம்… சத்யமேவ ஜெயதே என்ற மந்திர சொற்களுக்கு தான் எவ்வளவு வலிமை. தர்மம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நெஞ்சில் உரம் கொண்ட மனிதர்களின் 15 வருட போராட்டம்தான், பாபா ராம் ரஹீம் இன்சான் எனும் தேரா சச் சவுதா அமைப்பின் தலைவனுக்கு சட்டத்தின் மூலமாக கடுமையான தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. இரண்டு சாத்விகள் 15 வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக, 250 கிலோ மீட்டர்... Read more
அரசே  ஆலயங்களை விட்டு வெளியேறு!
இந்துக் கோவில்கள் வழி வரும் 18000 கோடி வருமானத்தை கடவுளே இல்லை.. இல்லை.. இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டம் கொள்ளையடிக்கிறது 1.பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகள். 2. திருவள்ளூர் வீரராகவன்,சோளிங்கர்,வேலூர்-ரத்னகிரி, திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகள் 3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகள் 4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில்... Read more
ஹலோ ஒரு  நிமிடம்…AUGUST 2017
இந்தியா வல்லரசாக வேண்டும். இந்தியா தன்னிறைவு பெற்று, நலமான வளமான நாடாக மாறி ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த அடிப்படை வசதிகளும், கல்வி மருத்துவம் வேலை வாய்ப்புகள் என்று உறுதிபடுத்தபட கூடிய காலம் வர வேண்டும்!! சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் நாம் ஏன் இந்த வளர்ச்சியை காணவில்லை!! ஏன் 70% மக்கள் அன்றாட வாழ்கைக்கே போராடி கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இதற்கு காரணமல்ல. இயற்கை வளங்களை... Read more
3 ஆண்டுகால மோடி அரசின்   சாதனைகள்…
60 ஆண்டுகாலம் எல்லா வளழும் மிக்க இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு இந்தியாவின் வளர்ச்சி யைக் குட்டிச் சுவராக்கி விட்டது. குறிப்பாக கலாச்சாரம், பொருளாதாரம், விவசாயம், கல்வி ஆகியவற்றில் இந்தியாவை உலக அளவில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளிவிட்டது. இதையெல்லாம் சரிசெய்து பிரதமர் திரு. மோடிக்கு 5 ஆண்டுகாலம் பத்தாது. இருப்பினும் தனது கடுமையான உழைப்பினாலும், தேசத்தின் மீது கொண்ட பற்றினாலும், இந்தியாவை பல துறைகளிலும் காலக்... Read more
‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக்கான  தலைமை வர்த்தக உச்சி மாநாடு!’’
‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக் கான தலைமை வர்த்தக உச்சி மாநாடு’’ என்ற நிகழ்ச்சியை AGNI  சென்டர் பிரைவேட் லிமிடெட் என்ற முன்னணி வியாபார மென்டொரிங் மற்றும் ஆலோசனை நிறுவனம், சென்னை நகரில் தி ரெயின்ட்ரீ ஹோட்டலில் ஜூன் 24 அன்று நடத்தியது. இந்த வியாபார உச்சிமாநாட்டில் 250க்கும் மேற்பட்ட பெண்கள்தொழில் முனைவோர் பங்கேற்றனர். Anand Nair இணை நிறுவனர் & நிர்வாக இயக்குனர்: “நம் நாட்டில் பெண்கள் தொழில் முனைவோர்... Read more
சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு எஸ்.வி.சேகரின் பகிரங்க கடிதம்!
ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான், உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன். உங்கள் பகிரங்க கடிதத்தில் நம்பர் போட்டு பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதியிருக்கிறீரகள். அதே போல நானும் பாயிண்ட் பாயிண்ட்டாகவே பதில் சொல்கிறேன். 1. “எங்களை இழிவுபடுத்தும் சாதி” என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் பிறந்த செட்டியார் வகுப்பு இழிவு படுத்தும் சாதியா இல்லை இழிவு படுத்தப்படும் சாதியா என்ன... Read more
வெற்றிப்பாதையில் BNI FLYERS  – சுதா பெருமிதம்!
BNI FLYERS நடத்திய நிகழ்ச்சி கடந்த ஜூன் 30 அன்று சென்னையில் தி.பார்க் ஒட்டலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி பற்றி ஙிழிமி திலிசீணிஸிஷி தலைவர் திருமதி சுதா அவர்கள் தெரிவித்த கருத்து BNI ( BUSINESS NWE WORK INTERNATIONAL ) 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 2,20,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கோவை, சேலம் போன்ற நகரங்களில்... Read more
நள்ளிரவில் மீண்டும் ஒரு பொருளாதார
நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற் கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:   இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள்... Read more