ஹலோ ஒரு  நிமிடம்… Nov ., 2017
தர்ம யுத்தம் இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு பொது ஜனத்திடம் வரவேற்பு இருந்தும், சில தேச விரோத பிரிவினைவாதிகளும், ஊழல் பெருச்சாளிகளும் தங்களது ஊழல் பணத்தால், மக்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறார்கள்!! கடுமையான முயற்சி என்றே சொல்ல வேண்டும். இதனால் மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள், எல்லோருக்கும் ஒரே நீதி என்ற நிலைபாடு என எதனையும் ஊடகங்களோ எந்த... Read more
பல் வெலக்காதீங்க…
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை இயற்கையான முறையில் எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம். எது ஆரோக்கியம், முதலில் நாம் பார்த்தது ஆரோக்கிய பானம், அதற்கு காரணம் இருக்கிறது, என்னவென்றால் நம் உடல் 70% நீரால்... Read more
நவோதயா பள்ளிகள்  தமிழ்நாட்டில் திறக்கப்படும்!  உயர்நீதி மன்றம்…
உண்மையில் நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? நமது தேசிய கல்வி கொள்கை 1986ம் ஆண்டின்படி அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வி அறிவு பெற வேண்டும் என்பதே! சமூக நிதியை நிலை நிறுத்தி, ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்கும் பொருட்டு 1985-86ல் துவங்கப்பட்டது தான் நவோதயா வித்யாலயா. நவோதயா பள்ளிகள் எங்கு உள்ளது? ‘நவோதயா பள்ளிகள்’ திட்டத்தின் படி, நமது ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு... Read more
மியன்மரில்  நடப்பது என்ன?!
புனித போர் என்று தான் வாழும் நாட்டின் மேல் போர் தொடுக்க உணர்ச்சியாளர்களை தூண்டிவிடுவது. சொந்த நாட்டு மக்களின் மேல் கடும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, அந்நிய தீய சக்திகளின் உதவியுடன் பயங்கரமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கொண்டு அரசு அமைப்புகளை சிதைப்பது. அந்நாட்டு ராணுவம் என்ன செய்யும்?! தர்மம் என்று ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது. எங்கள் மக்களை காப்பாற்றும் பொருட்டு, எங்கள் ராணுவம் அமைதிக்காக போராடுகிறது. வன்முறையாளர்களிடமிருந்து எம்... Read more
நாளின் தொடக்கத்தை சிறப்பாக தொடங்கினால் அதுவே ஆரோக்கியத்தின் முதற்படி!
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு கொள்வோம், இதில் எந்த பதில் வந்தாலும் இந்த பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதை இயற்கையான முறையில் எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம். நாம் காலை எழுந்தது முதல் உறங்குவது வரை நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஆரோக்கியம் சார்ந்தே உள்ளது, எனவே இதை... Read more
என் இனிய மாணவ செல்வங்களே  போராளிகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்!
ஏன் நான் மாணவர்கள் போராட்டத்தை எச்சரிக்கிறேன்? மாணவர்கள் கொஞ்சம் கவனமாக உண்மையை தேடவேண்டும் என்று நான் ஏன் கூறவேண்டும்? போராளிகளை நம்ப வேண்டாம் என்று ஏன் மாரிதாஸ் கூறுகிறேன்?? இது பொதுவாக என்னை சந்திக்கும் என் முன்னாள் மாணவர்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது. இதற்கு என் பதில் இந்த பதிவு. ‘‘மாணவர்கள் போராட்டங்கள் அறிவார்ந்து இல்லை, ஷ்லீணீtsணீஜீஜீ சார்ந்து உள்ளது’’ அது தான் இதில் இருக்கும் பிரச்சனை எனவே... Read more
பாரத பிரதமர் ஜாதக அலசல்! – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி
பாரத பிரதமர் வசீகர சூப்பர் ஸ்டார் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளின் ஒர் ஜாதக அலசல்! வழங்குபவர் – பிரும்மஸ்ரீ பாலக்காடு ஸ்ரீ சூர்யன் நம்பூதிரி M.A.,(Astro) M.Phil.,(Astro) செல்: (0)98401 02001/ (0) 95001 52427 / 94455 36579 ராசி – விருச்சிகம் நட்சத்திரம் – அனுஷம் 2ம் பாதம் நடப்பு தசை – புத்தி – சந்திர திசா – புதன் புத்தி up... Read more
போட்டி தேர்வு  என்றாலே அஞ்சும்  தமிழக மாணவர்கள்!
இன்றைய நிலையில் தமிழக மாணவர்கள் பற்றி எண்ணிப் பார்த்தால், ஐயோ! பாவம்! என்று தான் சொல்ல தோன்றுகிறது. தமிழகத்தின் கல்வி தரம் மிகவும் தாழ்ந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொறியியல் படிக்கும் 95% மாணவர்களுக்கும் மேல், தான் என்ன படிக்கிறோம் என்ற புரிதலே இல்லை. அதனை தெரிந்து ஓரளவு படிக்கும் மாணவர்களின் சதவீதம் 3% தான்! இதனால் தான் இன்று இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஏன்... Read more
Free Brahmins Entrepreneurship Development Program & Business Net work
As you all know Entrepreneurial Develo pment of Brahmins is one among the core agenda of WBWA. Recently WBWA has organized three programmes inviting those interested Brahmin entrepreneurs. We could see a number of Brahmins are engaged in business and are all looking for a right platform to interact... Read more
சீனாவின் காலடியில்  மோடி வைத்துள்ள  டைம் பாம் வியட்நாம்!
நாளை ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தால் அந்தபோரை இந்தியாவுக்கு சாதகமாக முடித்து வைக்க போகும் நாடு எது தெரியமா? வியட்னாம் தாங்க.. தென் சீனக்கடலில் சீனாவுக்கு வால் மாதிரி இருக்க கூடிய நாடு வியட்னாம். கிட்டதட்ட இந்தியாவின் வாலாக இலங்கை இருப்பதை போன்றே சீனாவின் காலடியில் உள்ள நாடு வியட்னாம் மோடியின் ராஜ தந்திரங்களில் மாஸ்டர் பீஸ் எது என்று கேட்டால் சீனாவின் காலடியில் மோடி... Read more