ஹலோ ஒரு  நிமிடம்…  may 2017
சித்திரையில் பூத்துள்ள புதிய ஹேவிளம்பி வருடம் மக்களுக்கு உற்சாகத்தையும், புதிய பாதைகளையும், கொடுக்க இருக்கிறதாம். என் இனிய தமிழ் மக்களே… ஒரே ஒரு நிமிடம் யோசித்து பார்ப்போமா?? கடந்த 50 வருடங்களில் நம்மை ஆண்ட இந்த திராவிட அரசுகள் சாதித்தது தான் என்ன?? ஆரியம், திராவிடம் என்ற பொய்யிலே விதைத்து, வெறுப்பு அரசியலால் வளர்க்கப்பட்ட திராவிட கட்சிகள், நமது தமிழுக்காக, நமது தமிழ் மண்ணிற்காக, நமது தமிழரின் நலனுக்காக... Read more
அன்னமிடும்  அன்பு  கரங்களில்  தூக்கு  கயிற்றை   கொடுத்தது  யார்?
காவேரி வருமா? காவேரி நீர் ஆணையம் கோரி நடந்து வரும் போராட்டம் தொடங்கி பல வருடங்கள் கடந்து விட்டது. 1924ம் ஆண்டு அன்றைய மைசூரை ஆண்ட இந்து மகராஜாவிற்க்கும், சென்னை மாகாண வெள்ளை அதிகாரிக்கும் நடந்த காவேரி நீர் ஒப்பந்தம் 1974ம் ஆண்டு வரை இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் மாற்றியமைக்காமல் இருந்தது தவறு என்று இப்போது தோன்றுகிறது. மெட்ராசில் அதிக விவசாய நிலம் என்று காரணம் காட்டி,... Read more