ஹார்வர்ட்  தமிழ் இருக்கை எதற்காக!
இன்றைய அமெரிக்கா, உலக நாடுகளில் ஒரு முன்னோடி யாக, அசுர பலத்தோடு விளங்குகிறது. இன்றைய அமெரிக்காவின் பொருளாதார கொள்கை, அரசியல் பின்புலம், சமூக கொள்கைகளின் அடிப்படை நோக்கம் என்ன என்று நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். சாதிக்க நினைப்பது என்ன?? தமிழ் இருக்கையின் மூலம் நாம் சாதிக்க நினைப்பது என்ன?? இதனை பற்றிய தெளிவு இல்லாமல், இந்த சங்கம் தமிழ் இருக்கையால், தமிழ் மொழிக்கும் அதனால் தமிழர்களுக்கும்... Read more