நீட் தேர்வை  எதிர்க்கும்  தமிழ்நாடு!
உண்மையில் என்ன தான் நடக்கிறது தமிழ் நாட்டில்?? ஏன் தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வு என்றாலே ஜீரம் வந்து விடுகிறது நமது அரசியல் வாதிகளுக்கு என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.  மேலோட்டமாக பார்க்கும் போது, நமது அரசு, பள்ளி மாணவர்களை காப்பதைப் போலத்தான் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழக கல்வித்துறையின் மிகப் பெரிய தோல்வியை மறைக்கவே இந்த மறுப்பு என்பது புரியும்.  நமது இளைய சமுதாயத்தினரை... Read more
மம்தாவின் அடாவடிக்கு தடா!
மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, சிறுபான்மையினரை குஷிப்படுத்தினால் போதும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார். அவர் எல்லோருக்குமான தலைவர் என்பதை மறந்து விட்டனர். அவரின் மேல் பல ஊழல் கறைகள் படிந்துள்ளன. ஊழல் என்ற கோணத்தை கூட மக்கள் மன்னித்து விடலாம். ஆனால் மேற்கு வங்கத்தில் இந்துக்கள் மேல் நடக்கும் வன்முறைகளை முதலமைச்சரான மம்தா கண்டுக் கொள்வதே இல்லை.  தீவிரவாதத்தினால் கொடுமைகள் அதிகமாகி கொண்டு வந்தாலும்,... Read more
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? நம்பி நாராயணன் வரலாற்றுத் தொடர்
தண்டி யாத்திரையும்  உப்பு சத்தியாகிரஹமும்! சுதந்திரப் போராட்ட வரலாறு தெரிந்தவர்களுக்கு பலருக்கும் தெரியாத பெயர் வயிரப்பன். தேச பக்தர் வயிரப்பன் சுதந்திர வேட்கையால் ஈர்க்கப் பட்ட 76 வயது இளைஞரான அவர் தியாகிகளுக்கும் தேசியவாதிகளுக்கு மட்டுமே சவரம் செய்வது என்றும் ஆங்கிலேயர்களுக்கும், போலீசாருக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் இந்தியர்களுக்கும் சவரம் செய்வதில்லை எனும் உறுதி எடுத்து செயலாற்றி வந்தார். தவறு செய்து விட்டேனே…  ஒருமுறை வரிசையில் வந்தமர்ந்த ஒருவருக்கு... Read more
ராக்கெட் விடுவதனால் என்ன  கிடைத்துவிடும்?
ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்து விடும்? அதனை தூக்கி வீசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன – நடிகர் சிவகுமார் நிரம்ப படிப்பவர், அடக்கமானவர், பல இடங்களில் மாணவர்களுக்கு போதிப்பவர் என நடிகர் சிவகுமார் மீது மக்கள் மரியாதை வைத்துள்ளனர். உலக நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தேசமும் மாற வேண்டும், மாறியே தீரவேண்டும், இல்லை என்றால் போட்டு சாத்துவார்கள். ராக்கெட் விடுவது என்பது விளையாட அல்ல, அந்த அனுபவத்தில்... Read more
எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையிலும் குடும்ப ஆதிக்கம்! — ஆதரவாளர்கள் கலக்கம்!
அரசியல் அனுபவம் இல்லாத தீபா பேரவை இயக்ககத்தை நடத்த முடியாமல் தவிக்கிறாராம். ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பேரவை நிர்வாகிகளை அறிவிப்பேன் என்று கூறியவர் தனது கார் ஓட்டுநரை பொதுச் செயலாளராகவும், தனது தோழி சரண்யாவை பேரவைத் தலைவராகவும் அறிவித்தார். தீபாவை ஆதரித்து வந்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தீபா பேரவையில் பல்வேறு பதவிகளை வாங்கித் தருவதாக கார் டிரைவர் மூலம் தீபாவின் கணவர் ஃபெட்ரீக் மாதவன் வசூலை... Read more
தனிக்கட்சியை தீபா ஆரம்பித்தது ஏன்?
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி ஒரே அணியில் சசிகலாவின் பின்னால் நின்றதை விரும்பாத தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு ஆதரவு வழங்கினர். அதன் பின்னர் சசிகலாவுடன் இருந்த ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தனியாக வந்த பின்னர் பெரும்பாலான தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர். சசிகலாவுக்கு எதிராக இயங்கி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஒன்றாக இணைந்து சசிகலாவை எதிர்ப்பார்கள் என்று... Read more
நெடுவாசல் போராட்டத்திலும் சமூக விரோதிகள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டது 2008ம் ஆண்டில் தான். இப்போது ஆழ்துளை குழாய்கள் பொருத்தப்பட்டு, திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ள நிலையில் நெடுவாசல் கிராமத்தில் பல ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு போர் கொடி தூக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு கூட்ட சமூக விரோதிகள் ஜல்லிகட்டு போராட்டத்தில் எப்படி சமூக... Read more
ஹலோ ஒரு நிமிடம் March 2017
ஹலோ ஒரு நிமிடம்… ஆழ்கடல் தாண்டி அரண் சூழ வாழ்ந்தாலும்… ஊழ் வந்து முற்றும் வினை என்பது சான்றோர் கூற்று…    ஜெயலலிதாவிற்க்கு தான் எவ்வளவு பொருந்தியுள்ளது. 30 வருடங்களாக தமிழகத்தின் அரசியல் வானில் ஒரு ஜொலிக்கும் சூரியனாகவே திகழ்ந்தார் என்பதை மறுக்க இயலாது. மக்களுக்காகவே நான்… மக்களால் நான் என்று அந்த வெண்கல குரலில் உணர்ச்சி பொங்க கூறி, இரட்டை இலையை குறிக்கும் விதமாக இருவிரல்களை காட்டி... Read more
ஆதியோகியின்  பிரம்மாண்ட திருமுகம்! ஈஷா  யோகா மையம் சாதனை!
தென்னாட்டுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறது நமது புராணங்கள். உலகமே சிவமயம், என்பதே நம் நம்பிக்கை பிப்ரவரி 24ந் தேதி, தென்னகத்து கயிலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஈஷா யோகா மையம் அமைப்பின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் இன் ஆன்மீக தேடலால், ‘ஆதியோகி’ ஆகிய சிவனின் திருமுகம், 112 அடியில், பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ஆதியோகி சிவன் தான் யோகாவை... Read more