தமிழகத்தில்  ஆண்டுக்கு  6 லட்சத்தை தாண்டி செல்லலும் ஹிந்தி கற்கும் மாணவர்கள்
100 ஆண்டு விழா நோக்கி ஹிந்தி பிரச்சார சபா!! அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வரும் போதும் தமிழ் மக்கள்தாராள மனதோடு அனைத்து மொழிகளையும் அரவனைத்து விரோதம் பாராட்டாமல் உள்ளனர் என்பதேதமிழகத்தின் உண்மை நிலை. தென்பாரத ஹிந்தி பிரச்சார சபா சேர்மென் திரு. சுந்தரம் பார்த்தசாரதி கூறும் போது. ஹிந்தி எதிர்ப்பு கோஷம் இருந்த இந்த தமிழகத்தில் தற்போது ஹிந்தி பிரச்சார சபா, தமிழ்... Read more
தமிழக சட்ட கல்லூரிகளுக்கு  விதித்த தடை செல்லாது…  உயர் நீதிமன்றம் தீர்ப்பு…
தமிழக அரசு 2014ம் ஆண்டு ஜூலை 30ந் தேதி, தனியார் சட்டகல்வி நிலையங்களை தடைசெய்து ஒரு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது.  அப்போதைய  சட்ட  அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி கொடுத்த காரணம், ‘‘சட்ட கல்வியை  எளியோருக்கும் கொண்டு செல்வதிலும், தரமான சட்டக்கல்வியை  போதிப்பதிலும்,  தனியார்  சட்டக் கல்லூரிகளால் இயலாது போகின்றன’’ என்பதே!! மேலும்  தமிழக அரசே தேவையான  சட்டக்கல்லூரிகளை  படிப்படியாக தோற்றுவிக்கும் என்றும்கூறினார். இப்படித்தான் தனியார் சட்டப் படிப்பு ரத்தானது... Read more
‘‘சென்னையில் திருவையாறு’’ 2016
லஷ்மன்ஸ்ருதி இசைக்குழுவின் சார்பாக 12 வது வருடமாக ‘‘சென்னையில் திருவையாறு’’ என்னும் இசை மற்றும் நாட்டிய விழா  டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும்.காலை 7.00 மணிக்குத் துவங்கி,இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. “சென்னையில் திருவையாறு” கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையுலகின் மூத்த இசைக் கலைஞர் களும், வளர்ந்து வரும்... Read more
காகிதம் பணம் இல்லாத  இந்தியா
காகிதம் பணம் இல்லாத  டிஜிட்டல் நாடாகுமா இந்தியா  ?   தேர்தல் பெரிதில்லை எனக்கு…. தேசத்தின் நலன் மட்டுமே பெரிது!!! நவம்பர் 8ந் தேதி இரவு எட்டறை மணிக்கு திடிரென பாரத பிரதமர் மோடி அனைத்து தொலை காட்சியிலும் தோன்றி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.இன்று நள்ளிரவு முதல் 500  மட்டும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. நாளை முதல் உங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய்... Read more
ஹலோ ஒரு நிமிடம்…
ஆசைக்கு வெட்கமில்லை என்ற பழமொழியை தான் இப்போது மெய்பித்து கொண்டு இருக்கிறார்கள் நமது எதிர்கட்சி தலைவர்கள்!! மம்தா பானர்ஜியும், அர்விந்த் கெஜ்ரிவாலும் துள்ளிக் குதிக்க, உடன் இருப்பவர்கள் ராகுல் காந்தியும், மாயாவதியும்!! பாவம்! பொது ஜனம், எவ்வளவு கஷ்டம் இவர்களுக்கு! இது சர்வாதிகாரம்! பிரதமர் மோடி செய்தது மாபெரும் தவறு! அவர் பதவி விலகும் வரை நான் போராட போகிறேன் என்று மம்தா, டெல்லியில் மோடியின் வீட்டின் முன்... Read more
என்டிடிவி  ஒரு நாள் தடை!!
என்டிடிவி ஒளிபரப்பிற்கு ஒரு நாள் தடை!! என்று தகவல் அமைச்சு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட சுதந்திர இந்தியாவில் இது ஒரு சர்வாதிகார போக்கு!! குறைந்து வரும் கருத்து சுதந்திரம் என வலை தளங்களிலும் ஒரு கூட்டம் கூறிவருகிறது. ‘qyara’’ என்னும் வலை தளத்தில் ஆதித்ய திவாரி கூறியிருப்பதில் உள்ள சில விவரங்களை, சில உண்மைகளை பாருங்கள். ஒரு தவறை முதல் முறை செய்தால் அது பிழை. இரண்டாவது... Read more
மோடிக்கே மக்கள் அதரவு… உள்ளாட்சி தேர்தல் வெற்றி எதிரொலி
 மராட்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடை பெற்ற தேர்தலில் பாஜக 3இல் 1 பங்கு இடங்களை கைபற்றியுள்ளது. மொத்தம் 3705 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 1000த்திற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது மஹாராஷ்டிர மாநில பாஜக வினர் மத்தியில் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மஹாரஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தை சேர்ந்தவருமான கேப்டன் தமிழ்செல்வன்... Read more
வீடு தேடி வரும் மருத்துவ சேவை! பீ ஹோம் ஹெல்த் கேர் துவக்கம்!
வீடு தேடி வரும் மருத்துவ சேவை! பீ ஹோம் ஹெல்த் கேர் துவக்கம்! உங்கள் வீட்டிலேயே அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்து தர உள்ளோம் என விழா நாயகர்கள் டாக்டர்.சுரேஷ் குமார் மற்றும் டாக்டர். விக்ரம் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தின் துவக்கம் சென்னையில் சிறப்பாக துவங்கியது. பிரபல ஆர்தோ டாக்டர் நந்தகுமாரின் மகனான டாக்டர்.சுரேஷ் நிறுவனத்தின் மேலான் இயக்குநராவும், டாக்டர் விக்ரம் செயல் இயக்குநராகவும் இணைந்து துவங்கியுள்ளனர். சிறப்பம்சங்கள்... Read more
வியாபார வளர்ச்சியே  BNI இன் நோக்கம் முரளி சுந்தர்
BNI (Businees Network International) என்ற அமைப்பு டாக்டர். அய்வன் மிஸ்நர் (Ivan Misner)என்பவரால் 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த அமைப்பிற்கு 1,85,000  உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கோவை, சேலம் போன்ற நகரங்களில் BNI  கிளைகள் செயல்படுகிறது. BNIசெயல்பாடு வெவ்வேறு விதமான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து செயல்படும் ஒருதளமாக BNI விளங்குகிறது. BNIஇல் உறுப்பினராக வேண்டுமானால்... Read more
திருமணத்திற்கு பெண் கேட்டு உ.பி செல்லும் பிராமணர்கள்!
அகில பாரத பிராமணர் சங்கத்தின் (ABBA)  மண்டல மாநாடு  அம்பத்தூரில் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோபூஜை மற்றும் வேதகோஷத்துடன் குத்துவிளக்கேற்றி துவங்கியது. சங்கத்தின் தலைவர் குளத்தூமணி ஐயர் மற்றும் திருவள்ளுர் மாவட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர் தலைமை உறை நிகழ்த்தினர் இதை தொடர்ந்து டி.ஆர். நடராஜய்யர், ஆவடிசினிவாசன், எஸ்.ராமசுந்தரம், சினிவாசன், சுதேசி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் திருமதி. பத்மினி ரவிச்சந்திரன், உலக பிராமணர் நல்வாழ்வு சங்கத்தலைவர் திரு.... Read more