ஒரே நாடு மக்கள் சட்டம்
ஒரே நாடு மக்கள் சட்டம் உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும், மத்தியில் ஆளும் அரசை கடந்த 50 ஆண்டுகளாக எல்லோருக்கும் ஒரே சட்டம் கொண்டு வர அறிவுறுத்தி வருகிறது. ஒரே நாடு! ஒரே சட்டம்! என்பதை நிலை நிறுத்தாமல் செய்ததில் காங்கிரஸ் அரசின் பங்கு தான் அதிகம். இஸ்லாமிய பெண்களின் உரிமை குரல் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கு இப்போது என்ன ஒரே கூச்சலும் குழப்பமும் என்றால்,... Read more
மோடியின் இரண்டாண்டு ஆட்சி! ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!!
மோடியின் இரண்டாண்டு ஆட்சி! ஈடில்லா சாதனைகளின் ஆட்சி!! காங்கிரஸ் ஆட்சியின் போதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, பாஜகவின் ஆட்சியில் இப்போதும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமே ஒற்றுமை அல்ல, மேலும் ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது.   காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் ஆகியவை காரணமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது, தற்போதைய பாஜக ஆட்சியில் காங்கிரஸின் ஊழல்களான நேஷனல் ஹெரால்ட் வழக்கு, அகஸ்டா... Read more
சபாஷ் நாயுடு!!
சபாஷ் நாயுடு!! ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.  425 எம் கொடை இந்த ஜி.ஒ மூலம், உண்மையான மதசார்பற்ற தலைவராக, உயர்ந்துள்ளார். கோயில் நிலங்கள் ஆந்திராவில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளது. ஆனால் இந்து அறநிலைய துறை அரசிடம் இருப்ப தால் இந்த இந்து கோயில் நிலங்கள் கிட்டத்தட்ட அரசின் இஷ்டப்படித்தான் உப யோகத்தில் உள்ளன. இந்த கோயில்... Read more
ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா…
ஒரு ஜாலி ட்ரிப் சைக்கிள்ல போலாமா… குழந்தைகளாக நாம் சைக்கிள் ஒட்டும் போது. தார் சாலைகள் வழுக்கி கொண்டே போகுமே!!! காற்று நம் மேல் வீச, புத்துணர்ச்சி பிறக்குமே… ஞாபகம் இருக்கிறதா!!   நீங்கள் வயதானபின் சைக்கிள் ஒட்டினாலும்’’ அந்த சுதந்திரம்!! அந்த உற்சாகம் சைக்கிள் ஒட்டும் போது, நிச்சயம் வரும். மருத்துவர்கள் சொல்லுகிறார்கள் சைக்கிள் செய்தால் வாழ்நாள் கூடும் என்று. என் மனம் சொல்லுகிறது எனது வாழ்கையில்... Read more
டி.எம் கிருஷ்ணாவுக்கு அமெரிக்க விருது சரியா!
டி.எம் கிருஷ்ணாவுக்கு அமெரிக்க விருது சரியா! ரமோன் மேக்சேசே விருது அமெரிக்காவின் ராக்பெல்லர்ஸ் அறக்கட்டளையின் ஆசியாவிற்கான விருதாகும். இந்த விருதை, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபல ரமோன் மேக்சேசேயின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான ஒத்துழைப்பை பிலிப்பைன்ஸ் அரசு நல்கி வருகிறது. ஏசியாவின் மக்களுக்கு பல்வேறு வழியில் தொண்டு செய்பவர்களுக்கான விருதாகவே இது 1957ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஒரு சர்டிபிகேட், அதிபர் ரமோன் மேக்ஸேஸே படம்... Read more
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? – திரு நம்பிநாராயணன் வரலாற்றுத் தொடர் – 1
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? வெள்ளையனே வெளியேறு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நீடித்த ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா தன் விடுதலைக்குப் போராடிய வரலாற்றைத் தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என நாம் கூறுகிறோம். அந்தக் காலகட்டத்தை ஐந்து கட்டமாகப் பிரித்துப் பார்க்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். வீர சாவர்க்கரால் முதல் இந்திய சுதந் திரப் போர் என வர்ணிக்கப்பட்ட 1857ற்கு முந்தைய காலகட்டத்தை முதலாவது என்றும்... Read more
காஷ்மீர் இளைஞர்களே… இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள் – சேத்தன் பகத்
காஷ்மீர் இளைஞர்களே…   இந்தியாவுடன் இணைந்து வாழுங்கள் – சேத்தன் பகத் சேத்தன் பகத் அமெரிக்காவில் மென்பொருளாராக, ஒரு வங்கியில் வேலை பார்த்தவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் வேலையை உதறிவிட்டு, இந்தியா திரும்பி எழுத தொடங்கி விட்டார். அவரது புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக அவர் மிகவும் பிரபலம். காஷ்மீர் இளைஞர்களுக்கு ஏப்ரல் மாதம் அவர் எழுதிய கடிதம் இது. இன்றும் அவரது கடிதம் இன்னும்... Read more
இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம்
இந்து சொந்தங்களே சத்குருவிற்க்கு தோள் கொடுப்போம் ஐரோப்பா தனது பாரம்பரிய வேர்களான கிறிஸ்துவத்தை மறந்துவிட்டதால் தான் இன்று கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அதிகரித்து விட்டதாகவும், மதசார்பின்மை என்ற போர்வையில் வேற்று மதங்கள் வேரூன்ற தொடங்கியுள்ளன என்று பல அரசியல் தலைவர்களும், வேடிகனின் மத குருமார்களும் கூறி வருகின்றனர். ஆனால் நாம் சரித்திரத்தை புரட்டி பார்க்கும் போது, ஐரோப்பா உண்மையில் பாரம்பரியமான கிறிஸ்துவ நாடா என்றால் இல்லை என்பதே பதில்.... Read more
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? தமிழகத்து சுதேசி சிங்கமும் வங்கத்து சிங்கமும்! –நம்பி நாராயணன்
சும்மாவா வந்தது சுதந்திரம் என்பது ? வரலாற்றுத் தொடர் – 2 தமிழகத்து சுதேசி சிங்கமும் வங்கத்து சிங்கமும்! வரலாறு என்றால் என்ன? எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த மன்னர்கள் எந்தெந்த நாட்டை ஆண்டார்கள், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள், அவர்கள் செய்த படையெடுப்புகள், அவர்கள் மீதான படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள். ஆட்சியின் தன்மையில் மாற்றங்கள் – மதம் சார்ந்த ஆட்சி, மக்கள் ஆட்சி, சில சமூகக் கோட்பாட்டின் படி ஆட்சி –... Read more
பிராமணர்களுக்காக நடத்தப்படும் இலவச தொழில் முனைவோர் வழிகாட்டி திட்டம்! உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நடத்தப்படும் இலவச தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் திட்டம் துவக்க விழா ஆகஸ்ட் 28, அன்று சென்னையில் உள்ள ஸ்ரீசங்கராலயத்தில் தொடங்கப்பட்டது.                                            ... Read more