இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்கும்! தமிழிசை சௌந்தர்ராஜன்
இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்கும்! தமிழிசை சௌந்தர்ராஜன் அதிமுக, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்பதை 3 தொகுதி தேர்தலில் நிரூபிப்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு சென்னை பாஜக தலைமை அலுலவலகத்தில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மாலை அணிவித்தனர். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய... Read more
செக்ஸ் அடிமைகளாக மறுத்த 250 பெண்கள் படுகொலை!
‘‘குறிப்பிட்ட பெண் கர்ப்பமாக இருந்தால், குழந்தை பிறக்கும் வரை பாலுறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு உரிமையானவர் மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும். மற்றவர்களை அனுமதிக்க கூடாது.  மாதவிடாய் காலத்தில் உறவு கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு மகள் இருந்தால், யாராவது ஒருவருடன்தான் பாலுறவுக்கு அனுமதி.இரண்டு சகோதரிகளுக்கு உரிமையாளராக இருந்தாலும் யாராவது ஒருவருடன்தான் அனுமதி. மற்றவரை விற்று விட வேண்டும். அந்த பெண்ணுக்கு உரிமையாளராக தந்தை இருந்தால், அவருடன்... Read more
கின்னஸ் விருது பெற்றுள்ள அவதூத பகவான் ராம்ஜி குஷ்ட சேவா ஆஸ்ரமம்…
1962-1990 ஆண்டுவரை சுமார் 3 லட்சம் தொழு நோயாளிகளை முழுமையாக குணமாக்கிய மாபெரும் சேவையை! மருத்துவ சாதனையை! புரிந்ததற்காக, வாரானாசியில் உள்ள அவதூத பகவான் ராம்ஜி சேவா ஆஸ்ரமம் கின்னஸ் ரிகார்டில் பதிய பட்டுள்ளது. அடுத்த பத்து வருடத்திற்குள் இன்னுமொரு ஒரு லட்சம் நோயாளிகள் மருத்துவம் செய்து கொண்டு வருகிறார்கள் என்றும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இன்றுவரை இந்தியாவின் பல கோடிகளில் இருந்தும், இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த... Read more
களஞ்சேரி வேத விவசாய பண்ணை
அனேக நமஸ்காரம்,இப்பவும் ஆசார்யாள் அனுக்ரஹத்தாலும், வேத மாதாவின் அனுக்ரஹத்தாலும் நமது களஞ்சேரி வேத பாடசாலை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆசார்யாளின் உத்தரவின் பேரில் களஞ்சேரி விவசாய பண்ணை ஒன்று ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. இதில் பல ஊர்களிலிருந்து 135 பேர் சேர்ந்து களஞ்சேரியில் 125 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியிருக்கிறோம். இதில் விவசாயம் செய்யும் பொறுப்பை அனைவரும் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் ஒரு குழு அமைத்து மிகுந்த... Read more
பலுசிஸ்தானுக்கு விடிவு காலம் வந்தாச்சு!
நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி அதை எதிர் பார்த்து காத்திருந்தது அமெரிக்கா பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது பலுசிஸ்தான். எட்டும் தொலைவில் ஈரான் உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஸியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். பலுசிஸ்தான் பலுசிஸ்தானில் காஷ்மீர் மாதிரியே மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது.காஷ்மீர் மாதிரியே... Read more