வெற்றிப்பாதையில் BNI FLYERS  – சுதா பெருமிதம்! வெற்றிப்பாதையில் BNI FLYERS  – சுதா பெருமிதம்!
BNI FLYERS நடத்திய நிகழ்ச்சி கடந்த ஜூன் 30 அன்று சென்னையில் தி.பார்க் ஒட்டலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி பற்றி ஙிழிமி திலிசீணிஸிஷி தலைவர் திருமதி சுதா அவர்கள் தெரிவித்த கருத்து BNI (... வெற்றிப்பாதையில் BNI FLYERS  – சுதா பெருமிதம்!

BNI FLYERS நடத்திய நிகழ்ச்சி கடந்த ஜூன் 30 அன்று சென்னையில் தி.பார்க் ஒட்டலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி பற்றி ஙிழிமி திலிசீணிஸிஷி தலைவர் திருமதி சுதா அவர்கள் தெரிவித்த கருத்து
BNI ( BUSINESS NWE WORK INTERNATIONAL ) 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 2,20,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் 2005ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கோவை, சேலம் போன்ற நகரங்களில் BNI கிளைகள் செயல்படுகிறது.
வெவ்வேறு விதமான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் கள் இணைந்து செயல்படும் ஒருதளமாக BNI விளங்குகிறது. BNI இல் உறுப்பினராக வேண்டுமானால் ஏற்கனவே அதில் உறுப்பினராக உள்ள ஒருவரின் அறிமுகத்தின் மூலமாகவே இணைய முடியும்.
இந்திய அளவில் 31 நகரங்களில் 15,000த்திற்கும் அதிகமாக உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 321 குழுக்கள் (CHAPTERS) உள்ளது. இவர்களின் 2016 ஆம் ஆண்டு மொத்த வியாபாரம் 5005 கோடி ஆகும். சென்னையில் ஙிழிமி இன் 23 கிளைகள் உள்ளன இதில் 1000த்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
BNI FLYERS  2015 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  கடந்த ஒரு ஆண்டில் 6 கோடி வியாபாரம் நம் ஙிழிமி திலிசீணிஸிஷி மூலமாக நடத்தியுள்ளோம்.
தற்போது 25 பேர் உறுப்பினர்களாக உள்ளோம் இதை 55 நபர்களாக அடுத்த மூன்று மாதத்திற்க்குள் ஆக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
வியாபாரத்தை அதிகரிக்க நினைப்பவர்கள் அனைவருக்கும் எங்கள் அமைப்பில் இணைவதால் பயனடைவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்: 94447 84917

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *