‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக்கான  தலைமை வர்த்தக உச்சி மாநாடு!’’ ‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக்கான  தலைமை வர்த்தக உச்சி மாநாடு!’’
‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக் கான தலைமை வர்த்தக உச்சி மாநாடு’’ என்ற நிகழ்ச்சியை AGNI  சென்டர் பிரைவேட் லிமிடெட் என்ற முன்னணி வியாபார மென்டொரிங் மற்றும் ஆலோசனை நிறுவனம், சென்னை நகரில் தி ரெயின்ட்ரீ... ‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக்கான  தலைமை வர்த்தக உச்சி மாநாடு!’’

‘‘பெண்கள் தொழில் முயற்சிகளுக் கான தலைமை வர்த்தக உச்சி மாநாடு’’ என்ற நிகழ்ச்சியை AGNI  சென்டர் பிரைவேட் லிமிடெட் என்ற முன்னணி வியாபார மென்டொரிங் மற்றும் ஆலோசனை நிறுவனம், சென்னை நகரில் தி ரெயின்ட்ரீ ஹோட்டலில் ஜூன் 24 அன்று நடத்தியது.
இந்த வியாபார உச்சிமாநாட்டில் 250க்கும் மேற்பட்ட பெண்கள்தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
Anand Nair

இணை நிறுவனர் & நிர்வாக இயக்குனர்:
“நம் நாட்டில் பெண்கள் தொழில் முனைவோர் தங்கள் தொழில்முறை கனவுகளை வெற்றிகரமான உண்மைகளாக மாற்றுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அக்னி தலைமைத்துவ மையத்தின், நோக்கம்,
பெண் தொழில் முனைவோர்களுக்கு சிறப்பான வழிகாட்டிகள், சவால்கள், மற்றும் பெண்கள் தொழில் முனைவுக்கான வாய்ப்புகள், நிதி திரட்டல் மற்றும் பண கட்டுப்பாடு பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்பதே. July 2017 sudesi magazi28 - Copy
பெண்கள் தொழில்முயற்சியை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அரங்கில் வெளிப்படுத்துவது கிநிழிமி இன் குறிக்கோள், சர்வதேச நெட்வொர்க்கிங். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அழைத்து சென்று, அங்கு உள்ள பல்வேறு கலாச்சாரங்களை புரிந்து கொள்ள, மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அமைத்து தருவதே ஆகும்.
கிறிஸ்டி பால் – இணை நிறுவனர் இயக்குனர்
இதற்கு முன்னர் பெங்களூர் மற்றும் மைசூரிலும் எங்கள் தலைமையிலான உச்சிமாநாட்டை வெற்றி கரமாக நிறைவு செய்தது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. 300 க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்
நீராஜ் மாலிக் “AGNI லைஃப் டைம் சாதனை விருதை” பெற்றார். அவர் தன்னை ஒரு வெற்றியாளராக மேற்கோளிட்டு: பயமின்றி புற்றுநோய்க்கு “போராடுவதற்கு” மக்களுக்கு உதவ ஒரு ஆதரவு குழுவைத் தொடங்கி உள்ளதாக கூறினார்
திருமதி விமலா பிரிட்டோ “SEEK FOUNDATION” நிறுவியுள்ள சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்றி வருகிறார், “ஆசை வெற்றிக்கு காரணம்” என்றுகூறினார்July 2017 sudesi magazi28 - Copy (2)
MEGHANZ  நிதி நிறுவனத்தின் கீழ் முதலீடு, சேமிப்பு, வைப்பு மற்றும் வியாபார கடன்களுக்கான ஒரு சிறப்பு மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கிநிழிமி தலைமைச் சந்திப்பில், சென்னை MEGHANZ  நிதி நிறுவனத்தின் தலைவர் MJF Ln., Dr. Meganathan அவர்கள் திட்டத்தை விளக்கினார்

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *