கர்மா விடாது என்பது சன்றோர் வாக்கு! கர்மா விடாது என்பது சன்றோர் வாக்கு!
1966ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவது கொஞ்சம் கடினம் என்று உணர்ந்த இந்திராகாந்தி, அப்போது மிகவும் பிரபலமான ஸ்வாமிகள் கர்பத்ரிஜியை மற்றும் ஆச்சார்ய வினோபாவே அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். இருவரும் தங்களது... கர்மா விடாது என்பது சன்றோர் வாக்கு!

1966ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவது கொஞ்சம் கடினம் என்று உணர்ந்த இந்திராகாந்தி, அப்போது மிகவும் பிரபலமான ஸ்வாமிகள் கர்பத்ரிஜியை மற்றும் ஆச்சார்ய வினோபாவே அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.
இருவரும் தங்களது ஆசியை அளித்தனர் ஆனால் ஒரு நிபந்தனையையும் விதித்தனர்.

‘‘நாள் ஒன்றுக்கு 15,000 பசுக்களை வதம் செய்து வருகின்றனர். எனவே தேர்தலில் வெற்றி பெற்றவுடன், பசுவதைக் கூடங்களை தடை செய்ய வேண்டும்’’

என்பதே அது.இந்திரா காந்தியும் இந்த நிபந்தனையை ஏற்றார். தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
சில மாதங்கள் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லை என்றவுடன், ஆச்சார்ய வினோபாவே, இந்திர காந்தியை சந்தித்து நிபந்தனையை நினைவு படுத்தினார்.
சிறு பிரச்சினைகள் உள்ளன. விரைவில் செய்கிறேன் என்று உறுதியளித்த இந்திரா காந்தி, கண்டுக் கொள்ளவே இல்லை.
ஸ்வாமி கர்பத்ரி தனது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் பாராளுமன்ற வாசலில் கூடி, பசுவதையை தடுக்க முறையிட்டனர். பதிலுக்கு

இந்திரா காந்தி, துறவிகளின் மீது துப்பாக்கியால் சுட உத்தரவு இட்டார்.பல துறவிகளின் ரத்தம் ஆறாக ஒடிய அந்நாள் கோபாஷ்டமி.

Swami-Karpatri-ji-cursed-Indira-Gandhi
சாபம்
இந்த துறவிகள் மாண்டது போலவே நீயும் மாள்வாய் என்று அன்று ஸ்வாமி கர்பத்ரி ஜி சாபமிட்டார்.
இந்திரா காந்தி காவலர்களால் 67 முறை சுடப்பட்டு இறந்த நாள் கோபாஷ்டமி.
கர்மா விடாது என்பது சன்றோர் வாக்கு!

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *