எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையிலும் குடும்ப ஆதிக்கம்! — ஆதரவாளர்கள் கலக்கம்! எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையிலும் குடும்ப ஆதிக்கம்! — ஆதரவாளர்கள் கலக்கம்!
அரசியல் அனுபவம் இல்லாத தீபா பேரவை இயக்ககத்தை நடத்த முடியாமல் தவிக்கிறாராம். ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பேரவை நிர்வாகிகளை அறிவிப்பேன் என்று கூறியவர் தனது கார் ஓட்டுநரை பொதுச் செயலாளராகவும், தனது... எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையிலும் குடும்ப ஆதிக்கம்! — ஆதரவாளர்கள் கலக்கம்!

அரசியல் அனுபவம் இல்லாத தீபா பேரவை இயக்ககத்தை நடத்த முடியாமல் தவிக்கிறாராம். ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பேரவை நிர்வாகிகளை அறிவிப்பேன் என்று கூறியவர் தனது கார் ஓட்டுநரை பொதுச் செயலாளராகவும், தனது தோழி சரண்யாவை பேரவைத் தலைவராகவும் அறிவித்தார்.
தீபாவை ஆதரித்து வந்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் தீபா பேரவையில் பல்வேறு பதவிகளை வாங்கித் தருவதாக கார் டிரைவர் மூலம் தீபாவின் கணவர் ஃபெட்ரீக் மாதவன் வசூலை தொடங்கி விட்டாராம். அதனால் தீபா பேரவை காலியாகி அனைவரும் ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகி விட்டனராம்.

admin

No comments so far.

Be first to leave comment below.

Your email address will not be published. Required fields are marked *